நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தூய்மைப் பணியாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தூய்மைப் பணியாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
 வழங்கும் விழா


" alt="" aria-hidden="true" />



மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைபடியும். விருதை தொகுதிக்குட்பட்ட நல்லூர், சேப்பாக்கம், ஆதியூர் உள்ளிட்ட கிராம பகுதியில் உள்ள  மாற்றுத்திறனாளிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நல்லூர் ஒன்றிய தலைமை சார்பாகவும் நல்லூர் ஒன்றிய தொண்டரணி சார்பாகவும் நல்லூர் ஒன்றிய இளைஞரணி சார்பாகவும் 80 குடும்பங்களுக்கு அவர்களது வீட்டிற்கேசென்று அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது...


இந்நிகழ்ச்சியில்
 ஒன்றிய தலைவர்            P. செல்வமணி தலைமை தாங்கினார் மற்றும் ஒன்றிய செயலாளர் காமராஜ் மற்றும்  இளைஞர் அணி தலைவர் ராதா மற்றும் தொண்டரணி தலைவர் ராஜி செயலாளர் ஆனந்த் மற்றும் கரிகாலன் விக்னேஷ் ஆகிய ஒன்றிய நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...


Popular posts
பெரியகுளம் தேவதானப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும்.
Image
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமம் கோவிந்தம்மேடு பகுதியில் செயல்படும் முதியோர் இல்லத்தில்
Image
புதுவை மாநிலம், வில்லியனூர் பகுதி சுல்தான்பேட்டையில் அமைந்துள்ள ஜம் ஜம் பழமுதிர் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழிந்தது
Image
உத்தரபிரதேச இடைநிலைக் கல்வி வாரிய (யுபிஎஸ்இபி) தேர்வுகள் மாநிலம் முழுவதும் நேற்று முன் தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Image
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வைரஸை தடுக்க மருத்துவ கட்டமைப்பு வசதிகள்
Image