மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வைரஸை தடுக்க மருத்துவ கட்டமைப்பு வசதிகள்

மதுரை  அரசு ராஜாஜி மருத்துவமனையில்  கொரோனா வைரஸை  தடுக்க மருத்துவ கட்டமைப்பு வசதிகள்


" alt="" aria-hidden="true" />


 மதுரை மாவட்டத்தில் கொரோனா  வைரஸ்  நோய்  COVID 19   தொற்று பரவாமல் இருக்க  பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகின்றன.  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்  புதிய கட்டிடத்தில்  சுமார் 500 படுக்கை வசதி கொண்ட  படுக்கைகள் தயார் படுத்தப்பட்டுள்ளன.  அதே போல் ராஜாஜி மருத்துவமனை பழைய கட்டிடத்தில்  200 படுக்கை  வசதிகளுடன் தீவிர சிகிச்சைப் பிரிவு 150  படுக்கை வசதிகளுடனும்  தோப்பூர் மருத்துவமனையில்  100 படுக்கை வசதிகளும்  , 120 வெண்டிலேட்டர்  வசதிகளுடனும்  தயார் நிலையில்  இருக்கின்றன.  அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்  (அரசு -1512  மற்றும் தனியார் - 489   மொத்தம் - 2001) படுக்கை வசதிகள்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  தற்பொழுது போதுமான அளவிற்கு  முகக் கவசம்,  உடல் கவசம் , கை கவசம்  தயாராக உள்ளது  என மாவட்ட நிர்வாகம்  தகவல் தெரிவித்துள்ளது. 


Popular posts
பெரியகுளம் தேவதானப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும்.
Image
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமம் கோவிந்தம்மேடு பகுதியில் செயல்படும் முதியோர் இல்லத்தில்
Image
புதுவை மாநிலம், வில்லியனூர் பகுதி சுல்தான்பேட்டையில் அமைந்துள்ள ஜம் ஜம் பழமுதிர் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழிந்தது
Image
உத்தரபிரதேச இடைநிலைக் கல்வி வாரிய (யுபிஎஸ்இபி) தேர்வுகள் மாநிலம் முழுவதும் நேற்று முன் தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Image