வாணியம்பாடி நகர திமுக சார்பில் வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு முன்னாள் நகர பொறுப்பாளர் சாரதி குமார் அரிசி வழங்கினார்.

வாணியம்பாடி நகர திமுக சார்பில் வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு முன்னாள் நகர பொறுப்பாளர் சாரதி குமார் அரிசி வழங்கினார்.


" alt="" aria-hidden="true" />


வாணியம்பாடி ஏப் 9 : கொரோனா வைரஸ் நோய்  பருவுவதை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு வரும் 14ம் தேதி வரை அமுல் படுத்தி உள்ளனர். இதன் காரணமாக வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான அரிசியை நகர கிளை செயலாளர்கள் மூலம் முன்னாள் நகர பொறுப்பாளர் வி.எஸ்.சாரதிகுமார் வழங்கினார்.


Popular posts
பெரியகுளம் தேவதானப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும்.
Image
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமம் கோவிந்தம்மேடு பகுதியில் செயல்படும் முதியோர் இல்லத்தில்
Image
புதுவை மாநிலம், வில்லியனூர் பகுதி சுல்தான்பேட்டையில் அமைந்துள்ள ஜம் ஜம் பழமுதிர் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழிந்தது
Image
உத்தரபிரதேச இடைநிலைக் கல்வி வாரிய (யுபிஎஸ்இபி) தேர்வுகள் மாநிலம் முழுவதும் நேற்று முன் தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Image
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வைரஸை தடுக்க மருத்துவ கட்டமைப்பு வசதிகள்
Image